Monday, March 21, 2011

மனது...

ஆசை...
கோபம்...
வலி...
வேதனை...
தோல்வி...
பேராசை...

இவை இல்லாமல், இயங்க மறுக்கின்றது மனது...

2 comments:

  1. ஓடும் நீரில் விழும் நிழல் உன் மனது.
    நனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.
    நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.
    நீரும் நிற்காது, நிழலும் நனையாது.

    ReplyDelete
  2. Version 1:

    நீரில் விழும் நிழல் உன் மனது.
    நனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.
    நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.
    நீரும் நனைக்காது, நிழலும் நனையாது.

    ReplyDelete