நெடுஞ்சாலைகள் முடிவதேயில்லை.... அங்கே தனித்து எங்கும் பரவி இருக்கும் காற்றைபோல நம் கனவுகளும் முடிவதேயில்லை....
ஓடும் நீரில் விழும் நிழல் உன் மனது.நனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.நீரும் நிற்காது, நிழலும் நனையாது.
Version 1:நீரில் விழும் நிழல் உன் மனது.நனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.நீரும் நனைக்காது, நிழலும் நனையாது.
ஓடும் நீரில் விழும் நிழல் உன் மனது.
ReplyDeleteநனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.
நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.
நீரும் நிற்காது, நிழலும் நனையாது.
Version 1:
ReplyDeleteநீரில் விழும் நிழல் உன் மனது.
நனைந்தது போலும் நிழல் நீரைத்தேடும்.
நனைத்தது போலும் நீர் நிழலைக் காட்டும்.
நீரும் நனைக்காது, நிழலும் நனையாது.