Wednesday, October 28, 2009

முதல் பதிவு

ஏகம் சத் விப்ரஹ் பகுதா வதந்தி --- ரிக் வேதம்

பொருள் :
உண்மைப்பொருள்(கடவுள்/பிரபஞ்ச சக்தி) ஒன்றே. அதனை சான்றோர் பல பெயர்கள் கொண்டு அழைத்தனர்.

பி.கு. : 'சத்' என்பது வேதத்தில் மெய்ப்பொருளுக்கு(கடவுள்/பிரபஞ்ச சக்தி) வழங்கப்படும் பெயராகும்.